எழுதி வச்சிக்கோங்க..விடுதலை 2 பயங்கரமான ஹிட் ஆகும்...சூரி பேச்சு!சூரி : விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் 3 மடங்கு பயங்கரமாக இருக்கும் என சூரி தெரிவித்துள்ளார்.