பாட்டு எல்லாம் தீப்பொறி தான்! 'விடுதலை 2' ஆடியோ விற்பனை எவ்வளவு கோடி தெரியுமா?விடுதலை 2 : விடுதலை இரண்டாவது பாகத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்து இருப்பதால் படத்தின் ஆடியோ உரிமை 4 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.