"நான் தயார் பன்னா தரமா இருக்கும்" சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.