பாஜக – விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு.. கூட்டத்தை தடுக்க தடியடி நடத்திய போலீசார்!பாஜக - விசிக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால், கூட்டத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினார்.