#BREAKING: வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி.!சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.