முகக்கவசம் தயாரிக்கும் பிரபல நடிகை !நடிகை வித்யா பாலன் வீட்டிலேயே புடவை துணி மூலம் முக கவசம் செய்வது எப்படி என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.