Tag: View Once

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் – அதை எப்படி இயக்குவது..!

வாட்ஸ்-அப் நிறுவனம் அதன் செயலியில் ‘வியூ ஒன்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்-அப் நிறுவனம் இறுதியாக ‘வியூ ஒன்ஸ்’ (View Once) புகைப்பட அம்சத்தை பயன்பாட்டின் நிலையான பதிப்பில் சேர்த்துள்ளது.இந்த அம்சம்  இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் போன்றவைகளில் உள்ள மீடியா (expiring media )அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் போன்றது. அதாவது,இந்த ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் தானாக மறைந்துவிடும். ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் […]

View Once 8 Min Read
Default Image