வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்.. மத்திய அரசு எச்சரிக்கை.!புது டெல்லி : பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு எச்சரிக்த்துள்ளது.