மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!சமீபத்தில் மருத்துவர் மீது நடந்த கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து, அதே கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.