உலக அளவில் ட்ரெண்டாகும் #PrayForNesamani !ட்ரெண்டாக காரணம் இது தானா ...தமிழர்களை பொருத்தவரை ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்குவதில் வல்லமை படைத்தவர்கள் ஆவார்கள்.அந்த வகையில் தமிழக மக்கள் உச்சத்தில் உள்ளவர்கள் முதல் சாதாரனமானவர்கள் வரை