விக்ரஹா ரோந்து கப்பல் நாட்டின் சேவைக்கு அர்ப்பணிப்பு..!மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று விக்ரஹா ரோந்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.