ஆன்லைனில் டிக்கெட்: 'லியோ' வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு பயங்கர கட்டுப்பாட்டுடன் காவல்துறை!விஜய்யின் ‘லியோ’ வெற்றிவிழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.