சிறகடிக்க ஆசை சீரியல் .. விஜயாவுக்கு பாடம் புகட்டிய சுருதி.. பயத்தில் விஜயா..!சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 29] எபிசோடில் சுருதி டெக்னாலஜி உதவியுடன் விஜயாவை குரல் மாற்றிப் பேசி பயமுறுத்துகிறார்.