‘தளபதி 69’ படத்தில் விஜய்க்கு வில்லனாக பாபி தியோல்? வெளியான அறிவிப்பு...H. வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் விஜய் நடிக்கும் (தளபதி 69) படத்தில் பாபி தியோல் இணைந்துள்ளார்.