'தம்பி வா...! தலைமை ஏற்க வா...!' – முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய்...! திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்....!
திண்டுக்கல்லில் விஜய் ரசிகர் ஒட்டியுள்ள போஸ்டரில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன்,நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.