சாதாரண பஸ் மட்டுமல்ல.. இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸிலும் கட்டணம் இல்லை- முதல்வர் அறிவிப்பு!அக்டோபர் 2 முதல் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் உள்ளிட்ட கூடுதல் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம்.
ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்..குட் நியூஸ் கொடுத்த முதல்வர் விஜய்!‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் முதற்கட்டமாக தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.