தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
வரலாற்று சாதனை படைத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.