"என்ன நண்பா ஹப்பியா"... நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!
மாநாட்டை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஒப்பந்ததாரர் விஸ்வநாதன் ஆகியோருக்கு தவெக தலைவர் பரிசளித்துள்ளார்.