தமிழக வீரர் ஜெகதீசனின் இமாலய சாதனை.! முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் விளாசல்.!ஜெகதீசன் முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ருதுராஜின் ருத்ர தாண்டவம் -ஹாட்ரிக் சதம் விளாசி அசத்தல்..!விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஹாட்ரிக் சதம் விளாசி விளாசி ருதுராஜ் கெய்க்வாட் அசத்தியுள்ளார்.