“விஜய் உதவி செய்ய வேண்டும்” – உயிரிழந்த நிர்வாகியின் குடும்பம் கோரிக்கை!சேலத்தில் நேற்று நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் மயக்கமடைந்து உயிரிழந்த சூரஜ்-ன் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.