"இங்கு பாம்பு தான் அரசியல்"...தொண்டர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சொன்ன குட்டிக்கதை!!பாம்பு எனும் அரசியலை கையில் பிடித்து விளையாடுகிறேன் நான் என த.வெ.க தலைவர் விஜய் மாநாட்டில் தொண்டர்களுக்கு குட்டி கதை கூறியுள்ளார்.