கிளி ஜோசியக்காரன் மாதிரி என்கிட்ட கேக்குறீங்க...விஜய் புதுச்சேரி பொதுக்கூட்டம் குறித்த கேள்விக்கு சீமான்!தம்பி விஜய்யும் பேசியிருக்கிறது மகிழ்ச்சி.. வரவேற்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
"திமுகவை நம்பாதீர்கள்..." – புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் உரை!புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பேன் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
40 பேர் இறந்திருக்கிறார்கள்...புஸ்ஸி ஆனந்த்திடம் கர்ஜித்த காவல் கண்காணிப்பாளர்!நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள் என புஸ்ஸி ஆனந்த்திடம் கர்ஜித்த காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்
விஜய் மக்கள் சந்திப்பு: துப்பாக்கியுடன் வந்த நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் சிவகங்கையை சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என தகவல் வெளியாகியுள்ளது.