பிரம்மாண்டமாக வெளியாகும் ஜனநாயகன்! புதுச்சேரியில் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி! 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், புதுச்சேரியில் காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு மூன்று திரையரங்குகளில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.