தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?வேட்பு மனுவில் அவர் கூறியுள்ள தகவல்படி விஜய்க்கு 404 கோடி அசையும் சொத்தும் 92 கோடி மதிப்பில் அசையா சொத்தும் உள்ளது.