பரந்தூர் ஓகே! அடுத்து வேங்கைவயல்? தவெக தலைவர் விஜயின் அதிரடி திட்டம்!நேற்று முன்தினம் பரந்தூர் சென்றதை அடுத்து தவெக தலைவர் விஜய் வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
"நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..," திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாய நிலத்துக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விளைநிலங்களுக்கு எதிர்ப்பா? என திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார் தவெக தலைவர் விஜய்.
விஜயின் பரந்தூர் பயணம் : மண்டபத்தில் குவிந்த கிராம மக்கள்! தடுத்து நிறுத்தப்பட்ட தவெக தொண்டர்கள்.பரந்தூர் மக்களை சந்திக்க வரும் விஜயை காண தவெகவினர் பலர் வருவதால் அவர்களை போலீசார் கண்ணன்தாங்கல் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.