தவெகவுடன் கூட்டணி? 'செப்டம்பர் 9-க்கு முன் முடிவு' – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்தவெக அழைப்பு விடுத்த தோழமை கட்சிகள் கூட்டம் குறித்து நாங்கள் இன்னும் ஆலோசிக்கவில்லை என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.