புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சூர்யா, விஜய் சேதுபதியின் நிதியுதவி! இத்தனை லட்சங்களா?!
கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள்