பீஸ்ட் கொண்டாட்டம்: தளபதி விஜய்க்கு 4 லட்சத்துக்கு சிலை.! அசத்தும் ரசிகர்.!இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம்