ஐஐடி-க்கு தேர்வான பழங்குடியின மாணவி.., 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி விஜய் பாராட்டு..!
JEE தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்பை பெற்ற கல்வராயன்மலையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய தவெக தலைவர் விஜய்.