திருமாவளவன் பிறந்தநாள் விழா! உளுந்தூர்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!விசிக தலைவர் திருமாவளவனின் 64-வது பிறந்தநாளையொட்டி விஜய், மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.