விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?தமன்னா மற்றும் விஜய் வர்மா இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இப்போது பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது.