ஷங்கர் மகள் திருமணம்...விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல்.