விருப்பமனு தாக்கல் செய்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்...!விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.