நவராத்திரி 2024-விஜய தசமி உணர்த்தும் தத்துவங்கள்..!அம்பிகை மகிஷா சூரனை அழிக்க எடுத்துக்கொண்ட காலத்தை தான் நாம் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடுகிறோம். விஜயதசமி அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.