சென்னையில் குடியேற விரும்புகிறேன்- முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானிசென்னையில் குடியேற விரும்புகிறேன் என்று முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.
நீதிபதி தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புமேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.