மகாராஷ்டிராவில் 3 ஆண்களை திருமணம் செய்து தப்பி ஓடிய பெண் கைது.!மகாராஷ்டிராவில் வேலையின்றி வருமானமின்றி தவித்ததால் திருமண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.