திட்டமிட்டபடி தொடங்கிய வேலைநிறுத்தம்...! அரசு பேருந்து சேவைகள் பாதிப்பு...!தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், அரசு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.