எனது இனிய அன்பு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முக ஸ்டாலின் ட்வீட்எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் - முக ஸ்டாலின்.
30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு – கேப்டனுக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறிய சரத்குமார்.!அருமை நண்பர் மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சரத்குமார் ட்வீட்
அன்பின் சகாப்தம் – கேப்டன் விஜயகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் வாழ்த்து.!தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து.!விஜயகாந்தின் 69-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.