அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி...அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?என்னுடைய கண்ணியம் காத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாயை மூடினேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டத்துடன் பேசியுள்ளார்.
சீமான் நான் பாலியல் தொழிலாளியா? கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை!என்னுடைய கண்ணீர் சும்மா விடாது என சீமானுக்கு சாபம் விடும் வகையில் கண்ணீருடன் நடிகை வீடியோ வெளியீட்டு பேசியிருக்கிறார்.
என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீ யாரு? கனிமொழிக்கு பதிலடி கொடுத்த சீமான்!பெண்களை அவதூறாகப் பேசுவதை கேட்டுக்கொண்டு, சகித்துக் கொண்டு சீமான் கட்சியில் எப்படி இருக்கிறீர்கள்? என கனிமொழி பேசியதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!முக ஸ்டாலின் ஆட்சியில் வேதனைப்படக்கூடிய விஷயங்கள் தான் நடந்து கொண்டு இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
"சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத..." நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!நீங்கள் அசிங்கமாக பேசினால் நானும் அசிங்கமாக பேசுவேன் என சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார்.