மக்கள் என்னை தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் – விஜயபிரபாகரன்மக்கள் என்னை தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.