நதிக்கரையோரம் வருங்கால கணவரை சந்திக்க சென்ற செவிலியர்..! மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை..!நதிக்கரையோரம் இரவில் தனது வருங்கால கணவரை சந்திக்க சென்ற பொழுது, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செவிலியர்.