“தமிழக வெற்றி கழகம்” அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.!நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.