பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்ப வருகிறது முதல்வரின் 'ஜனநாயகன்'! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.