மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி...!குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேடையில் மயங்கி விழுந்த முதல்வரை தாங்கி பிடித்த பாதுகாவலர்...!குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள், வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது மயங்கி விழுந்தார்.