மீண்டும் பாஜகவில் நடிகை விஜயசாந்தி! மஹாராஷ்டிரா தேர்தலுக்கு நட்சித்திர பேச்சாளராக களம் காண்கிறார்!
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமாவினை தொடர்ந்து, அரசியலிலும் களமிறங்கினார். 1998-ஆம் ஆண்டு