தளபதி விஜய்யுடன் பிக்பாஸ் புகழ் வனிதாவின் மகன்.! வைராலாகும் புகைப்படங்கள் இதோ.!வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான விஜய் ஸ்ரீஹரி தளபதி விஜய்யுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.