ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க! விஜய் வர்மா விளையாட்டை பார்த்து மிரண்டு போன பிக் பாஸ் ரசிகர்கள்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் ஆன நிலையில், ஆட்டம் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஏனென்றால், நேற்று பிக் பாஸ் சிறிய ஆக்சிஜன்