டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்...டெல்லி முதலமைச்சர் ரேஸில் பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாய், வீரேந்திர சச்தேவா, ஹரிஷ் குரானா ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.