விகடன் இணையதளம் முடக்கம் : "பா.ஜ.க.வின் பாசிசத் தன்மை" முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.