எனக்கு அரசியல் தெரியாதா.? விமர்சகர்களுக்கு தவெக தலைவர் விஜயின் 'பக்கா' பதில்.!
நாங்கள் பேருக்கு அரசியல் கட்சி துவங்கியவர்கள் கிடையாது என்பது இந்த மாநாடு வெற்றிகரமாக முடியும் போது அவர்களுக்கு தெரியும் என விமர்சகர்களுக்கு தவெக தலைவர் விஜய் பதிலளித்துள்ளார்.